வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, December 21, 2006

The advantages of AGNA Thavam:

1.ஆக்கினையில் தவம் (அதாவது இதற்கு ஸ்பரிச தீக்ஷை என்ப்பெயர்)செய்யும் போது (குண்டலினி யோகத்தின் முதல் படி இது) உயிருக்கு விழிப்பு நிலை கிடைக்கிறது
2. 5 புலன்களை கடந்து நிற்கும் வல்லமையும் கூடும்
3. அறிவின் திறமை நாளுக்கு நாள் அதிகமாகும்
4. ஆராய்ச்சி செய்யும் அறிவு அதிகரிக்கும்
5. தேவையில்லாதது அதுவே வடிகட்டி விட்டு தேவையானதை உங்களுக்கு உணர்த்தும்
6.உடல் நலம், மன நலம் ஓஒங்கும்.
7. முகம் பொலிவு பெறும்.
8. மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோவிலின் வாயில் தான் ஆக்கினைச்சக்கரம் ஆகும்.
9. தற்சோதனை முறையில் ஆக்கினையில் பழக்கி வைத்து கூட எண்ணங்களை ஆய்வதற்கு இத்தவம் உதவும்.It is a receiving point of any thing and everything. எவராவது சொன்னால் கூட ஆக்கினையில் மனதை செலுத்திக்கேட்டால் தேவையில்லாததை பேச வராது.

அடுத்த கட்ட தவத்திற்கு இது முதன்மையானதும் தலையாயதுவும் கூட.மொத்தத்தில் இது கிடைப்பதற்கரிய பொக்கிஷம்.

No comments: