வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Thursday, December 21, 2006
செம்பு (அ) செப்பு எனும் உலோகம்
வான் காத்தம் என்பது ஒருவகையான Energy தான். பொருட்களில் அது (Electro Magnet)மின் காந்தம். உயிரினங்களில் அது ஜீவ காந்தம்(Bio-energy)உஙளுக்கே தெரியும் இன் in electricity why copper wires are always used because it is a good conoductor of receiving current (மின்சாரம் )அதாவது So called மின் காந்தம் எளிதில் பாயும் தன்மை அந்த உலோகத்துக்கு மட்டுமே என்பது இயற்கையின் அரிய தன்மை.அதனால் கோயில்களில் பூஜை செய்வது என்பது passing of good bio energy mixed with universal energy through copper items like utensils as you mentioned mixed with bio energy. ஒரு சூசகமான உண்மை என்னவென்றால் அந்தக்கால ஞானிகள் விண் சக்தியை அதாவது வான் கந்த சக்தியை செவ்வனே வாங்கிக்கொண்டு தனது ஜீவ ஆற்றல்களைக்கொண்டு செம்பின் மூலம் (சிலைமோலம் )அந்த சக்தியை வீணாக்காகமல் தக்கவைத்துக்கொண்டால் அதைப்பற்றி அறியாதவர்களுக்கு கோவிலுக்குப் போகும்பொது அந்த சக்தியினால் உண்டாகும் காந்த அதிர்வு(Energy vibration)மோதி ப்ரதிபலித்து பொருட்களிடையே பாயும் பாய்மப்பொருளக இருக்கும் தன்மையில் பூஜை செய்யும் அன்பர்கள் அமைதியான மனச்சுழலில் இருக்கும்போது அந்த சக்தியை பெற்றுக்கொள்ளுவதற்கு உதவியாக இந்த யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள். சாத்திரம் எப்படி விஞானத்தோடு இணைகிறது என்பது நமக்குத்தெளிவாகும். எந்த சாத்திரமும் உபயோகம் தான். ஆனால் இப்போது வ்யாபார ரீதியாகும்போது மக்களுக்கு சரிவர எதுவும் பயனற்றுப் போய்விடுவதால் விரக்தி ஏற்பட்டு கடவுள் இருக்கிறாரா இல்லையா என் வாதம் புரிந்து உள்கடக்கும் நிலையும் கிடைக்காமல் பல துன்பங்களை மனித இனம் அனுபவித்து வருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment