ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம்பார் முழுதும் பொருள் துறையில் சம நேர் நீதி முறைபல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்சீர்திருத்த சிக்கனமாம் சிறந்ததோர் வாழ்வுதெய்வநிலை அகத்துணரும் இறைவணக்கம்நேர்வழியில் விஞ்ஞானம் பயனாய்க்கொள்ளூம்நெறி முறைகள் இவை இணைந்த வாழ்வு காண்போம்.
No comments:
Post a Comment