எந்த ஒன்று அறிந்திடில் இறைவன் முதல் உயிர்வரை எல்லாவற்றையும் உணர்த்துமோ அதுவே காந்தமாம்முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும் மொழிவதற்கு உவமையின்றி முட்டிமோதி நின்றனர்இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்அந்தமாம் மெய்ஞானத்தோடு அணு விண்ஞானம் இரண்டையுமே அறிந்துய்ய பாலம் போன்ற ஆக்க ஞானம் காந்தமே.கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார்கடவுளாய் கருத்தே காட்சியாய் காண்பாய் ஆங்கே- மகரிஷி.
No comments:
Post a Comment