வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Friday, December 22, 2006

சிந்தையில் தோன்றியவை...

மின்னலும் இடியும் ஒருசேர தோன்றிய போதிலும் மின்னலை முதலிலும் இடியை பிறகும் உணர்கிறோம் மின்னல் வந்ததும் இடி வருவது உறுதி, அது போலவேசெயல் விளைவு தத்துவமும், ஆராய்ந்து உணர்வோம்.


Regards,Ramesh

No comments: